70. சடைய நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 70
இறைவன்: பக்தனேஸ்வரர்
இறைவி : மனோன்மணி
தலமரம் : நாவல்
தீர்த்தம் : கோமுகி
குலம் : ஆதிசைவர்
அவதாரத் தலம் : திருநாவலூர்
முக்தி தலம் : திருநாவலூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி - திருவாதிரை
வரலாறு : சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தையார். சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கினார்.
முகவரி : அருள்மிகு. பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் – 607204 விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. சம்பந்த குருக்கள்
தொலைபேசி : 04149-224391,
அலைபேசி : 9443382945,

இருப்பிட வரைபடம்


தம்பிரானைத் தோழமைகொண் 
    டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது 
    செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான் 
    பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார் 
    ஞாலம் எல்லாம் குடிவாழ. 
 
- பெ.பு. 4232
பாடல் கேளுங்கள்
 தம்பிரானை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க